பிரித்தானியாவில் முதன் முறையாக மூன்று பேரின் மரபணுக்கள் மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ளதுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்போது குழந்தையின் மரபணுவில் பெரும்பாலான பகுதிகள் தாய் மற்றும் தந்தையினருடையதுடன் , பெண் நன்கொடையாளர் ஒருவர் வழங்கிய மரபணுவில் 0.1 விகிதம் சேர்க்கப்பட்டுள்ளது.
இம்மாதிரியான மருத்துவமுறை மைட்டோகாண்ட்ரியல் தொடர்பான நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதைத் தடுப்பதின் முதல் கட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மரபணு மூலம் குழந்தை பிறப்புக்கள்
மேலும் , இந்த பிறப்புடன் 5 குழந்தைகள் மரபணுக்கள் பயன்படுத்தி பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

