மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று கோட்ட கல்வி வலயத்தின் மட்/பட் /கோவில் போரதீவு விவேகானந்தா மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டியானது பாரதி இல்லம் விபுலானந்தர் இல்லம் நாவலர் இல்லம் ஆகிய இல்லங்களுக்கான போட்டியானது நேற்று (09-05-2023) இடம் பெற்றனர்.
பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய பணிப்பாளர் திரு.சி.சிறிதரன்
பட்டருப்பு கல்வி வலய உதவிப் பணிப்பாளர் போரதீவுப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.த.அருள்ராஜா கலந்துகொண்டனர்.
பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொன்டனர்
விளையாட்டில் வெற்றி பெற்ற நாவலர், விபுலானந்தர்,பாரதி இல்லங்கள் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கின்னம் சான்றுதல்கள் வழங்கப்பட்டனர்.







