கோர விபத்தில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழப்பு!



யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

அல்லைப்பிட்டி பகுதியில் பிற்பகல் 4 மணியளவில் விபத்து நேர்ந்துள்ளது.

ஸ்கூட்டியில் சென்ற இரண்டு பெண்கள் வாகனம் ஒன்றுடன் மோதுண்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
புதியது பழையவை