அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுக்கும் அறிவிப்பு!


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களின் பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளை வெள்ளிக்கிழமை (12.05.2023) கல்குடா, வாகரை, கல்லடி, கல்லாறு போன்ற முன்னெச்சரிக்கை கோபுரங்களில் இருந்து ஒலி எழுப்பப்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதனால் மக்களை பீதி அடையாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.


புதியது பழையவை