ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
இன்று(08) காலை ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
நாடு திரும்பிய பிரதிநிதிகள் குழு
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரித்தானியா விஜயம் செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதியுடன் சென்றிருந்த பிரதிநிதிகள் குழுவினரும் நாடு திரும்பியுள்ளனர்.
