மாப்பிள்ளையின் வயதை கேட்டு 23 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை!பெற்றோர் திருமண ஏற்பட்டுகளை முன்னெடுத்த நிலையில் மாப்பிள்ளை பிடிக்காததால் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருகோணமலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் இருபத்தி மூன்று வயதுடைய யுவதியே தன்னுயிரை மாய்துள்ளதாக த பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

யுவதியை விட பதினைந்து வயது மூத்த ஒருவரை திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடுகளை முன்னெடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதனை விரும்பாத யுவதி தற்கொலை செய்து கொண்டமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
புதியது பழையவை