கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளர் ஏ.பி.மதன் கடமையேற்பு!கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக ஆளுநர் செந்தில் தொண்டமாணினால் நியமிக்கப்பட்ட ஏ.பி.மதன் தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் (14 -06-2023) பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதியது பழையவை