விபத்தில் விஜயகலா படுகாயம்!யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், புத்தளத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த விஜயகலா மகேஸ்வரன், புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் பயணித்த வாகனம் மரமொன்றின்மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.புதியது பழையவை