நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் ஈழத்தமிழ் மக்களின் நிலை என்ன...!நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் வடக்கு கிழக்கில் வாழும் பொதுமக்களின் நிலையை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சானக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்றையதினம்(07.06.2023) கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

குறிப்பாக இரவு நேரங்களில் பொலிஸ் சீருடை இல்லாமல் "நாங்கள் புலனாய்வுத்துறை" என்று சொல்லி அனுமதியின்றி வீட்டினுள் நுழைகின்றனர்.

நானே பல தடவைகள் பொலிஸாருடன் முரண்பட்டு இருக்கின்றேன். 


புதியது பழையவை