இந்திய இலங்கை ஒப்பந்தம் - இன்று-36,வருடம்
🇮🇷🇱🇰இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும் இடையே யூலை 29, 1987ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும்.


இலங்கையில் ஜனாதிபதிகளாக..!
1)ஜே.ஆர்.ஜெயவர்தனா,
2)ஆர்.பிரமதாசா,
3)டி.வி.விஜயதுங்கா,
4)சந்திரிகா குமாரதுங்க,
5)மகிந்தராஷபக்ச,
6)மைத்திரபால சிறிசேனா,
7)போட்டபாய ராஷபக்ச,
8)ரணில் விக்கிரமசிங்கா,

👣ஆகிய எட்டு ஜனாதிபதிகள் நிறைவேற்று அதிகாரம் கொண்டு இலங்கையில் ஆட்சியில் இருந்தும் இன்றுவரை 13, வது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்த அவர்கள் எவருமே விரும்பவில்லை..!

👉🏿இந்தியபிரதமர்கள்:-
1)இராஜீவ் காந்தி,
2)வி. பி. சிங்,
3)சந்திரசேகர்,
4)பி.வி.நரசிம்மராவ்,
5)அடல பிகாரி வாஜ்பாஜ்,
6)தேவ கௌடா,
7)இந்தர் குமார் குஜ்ரால்,
8)மன் மோகன் சிங்,
9)நரேந்திரமோடி.

👣ஒன்பது பாரதப்பிரதமர்கள் 36, வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்தும் எவருமே இலங்கை இந்திய ஒப்பந்தம், 13,வது அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை..!

🗣இதுதான் வரலாறு..!

✍️இப்போது ஜனாதிபதி ரணில் ஏதோ புதிதாக 13,ஐ பற்றி கதைப்பதும், அது தொடர்பாக சர்வ கட்சி மாநாடு நடத்துவதும் பார்ககூடியதாக உள்ளது.!

-பா.அரியநேத்திரன்-
29/07/2023.
புதியது பழையவை