விபச்சார விடுதியில் சிக்கிய அலுவலக பெண்கள்!


கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அதன் உரிமையாளர் உட்பட பல பெண்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் இரு அலுவலக ஊழியர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைதான அலுவலக ஊழியர்கள்
கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள அலுவலகங்களிலும் பணிபுரியும் நபர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான அலுவலக ஊழியர்கள் தமது கடமைகளை முடித்துக்கொண்டு இந்த இடத்திற்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு மேலதிக வருமானம் ஈட்டுவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
புதியது பழையவை