பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் - ஒருவர் கைது!



யாழ்.பலாலி பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (11-07-2023) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை அதிபர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய 31 வயதான சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை