பால்மாவின் விலையில் திடீர் மாற்றம்!பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி 400 கிராம் பால்மாவின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் நடைமுறையாகும் வகையில் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 400 கிராம் பால்மா 999 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
புதியது பழையவை