தமிழருக்கு தீர்வை வழங்க இந்தியாவும்-சர்வதேசமும் ஒத்துழைக்க வேண்டும் - ஸ்ரீநேசன் வலியுறுத்து!தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க இந்தியாவும், சர்வதேசமும் ஒத்துழைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீநேசன் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
புதியது பழையவை