இலங்கையில் நிலநடுக்கம்!மொனராகலை மாவட்டத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

2.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகிள்ளது.

இன்று (21)காலை 9.06 மணியளவில் இந்த சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் இறுதியாக கம்பளை பகுதியில் ஒரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 2 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை