மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமை சேர்த்த பெண்மணிகொழும்பில் இடம்பெற்ற 2020-2021 ஆம் ஆண்டுக்கான தேசிய ஸ்வாபிமானி விருது வழங்கல் நிகழ்வில் மட்டக்களப்பை சேர்ந்த திருமலை M.சுகந்தினி முதலாவது தேசிய விருதை பெற்றுள்ளார்.

இந்த நிகழ்வானது சமூக சேவைகள் திணைக்களத்தினால் நேற்று (03-08-2023) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்போது 2023 ஆம் ஆண்டு முதலாவது இடத்தை, மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையத்தின் தொழிற் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி திருமலை M.சுகந்தினி என்பவர் பெற்றுள்ளார்.

இவர் முதலாவது தேசிய விருதை பெற்று மட்டக்களப்பு மண்ணுக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.


புதியது பழையவை