மட்டக்களப்பில் "பனியும் தண்டனையும்" நூல் வெளியீடு!கலாநிதி கல்லாறு சதீஷ் எழுதிய பனியும் தண்டனையும் எனும் புலம்பெயர் சிறுகதைகள் தொகுப்பு அடங்கிய நூல் வெளியீட்டு விழா ( 05.08.2023) நாளை இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு கோட்டைக்கல்லாறு - மட்டக்களப்பு, மகா வித்யாலயத்தில் ( 05.08.2023) மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழாவின் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
புதியது பழையவை