மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக - விவசாய அமைப்புக்கள் அறிவிப்பு
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால், சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான நாளைய தினம்(30-08-2023) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புககள் அறிவித்துள்ளன.

மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, ம்டக்களப்பு கமநல அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய விவசாயிகள் மன்றத்தினர் கூட்டறிவிப்பினை விடுத்தனர்.


காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையும் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
புதியது பழையவை