சர்வமதக் குழுவை அச்சுறுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸார் பின்னடிப்பு!



பௌத்த மதகுரு தலைமையிலான சிங்கள மக்கள் குழுவால் சர்வமதக் குழுவும், ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட போதும், பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் பொலிஸார் செயற்படவில்லை என, நேற்றைய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் வ.கிருஸ்ணா குற்றஞ்சாட்டியுள்ளார்.


மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே குறிப்பிட்டார்.


மயிலத்தமடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு ஊடகவியலாளரான செ.நிலாந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.
புதியது பழையவை