அம்பாறை கல்முனை பிராந்தியத்தில் கடமையாற்றிய 26 வைத்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை அரச மருத்துவர்கள் சங்கத்தின், கல்முனை பிராந்திய கிளை தெரிவித்துள்ளது.
இலங்கை அரச மருத்துவர்கள் சங்கத்தின், கல்முனை பிராந்திய கிளை ஏற்பாடு செய்ய ஊடக சந்திப்பின்போதே, சங்க பிரதிநிதிகள் இவ்வாறு குறிப்பிட்டனர்.