கிழக்கு மாகாண தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் கீழக்கு ஆளுநர் கலந்துரையாடல்



கிழக்கு மாகாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (16 -09-2023) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தனியார் வைத்தியசாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக தனியார் வைத்தியசாலை பிரதிநிதிகளுக்கு மேலதிக உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


புதியது பழையவை