கரடித் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்அம்பாறை திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் கரடி தாக்கியதில், விறகு சேகரிக்கச் சென்ற நபரொருவர்
படுகாயமடைந்துள்ளார்.

திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தினைச் சேர்ந்த 40 வயதுடைய வடிவேல் தனராஜ் என்பவரே படுகாயமடைந்த நிலையில்,
திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.
புதியது பழையவை