எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!



இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


அதற்கமைய 92 பெட்ரோல் லீட்டருக்கு 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 365 ரூபாவாக விற்பனையாகின்றது,

பெட்ரோல் 95 பெட்ரோல் லீட்டருக்கு 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 420 ரூபாவாக விற்பனையாகின்றது,

மேலும் ஓட்டோ டீசல் லீட்டருக்கு 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 351 ரூபாவாக விற்பனையாகின்றது,

சுப்பர் டீசல் லீட்டருக்கு 62 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 321 ரூபாவாக விற்பனையாகின்றமை குறிப்பிட்டத்தக்கது.
புதியது பழையவை