மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதிக்கு பிரியாவிடை!



மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய நீதிபதி என்.எம்.அப்துல்லா திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுச்செல்லும் பிரியாவிடை நிகழ்வு குறித்த நீதிமன்ற வளாகத்தில் இன்று (20-10-2023) இடம்பெற்றது.

இதன்போது, இடமாற்றம் பெற்றுச்செல்லும் நீதிபதி என்.எம்.அப்துல்லாவை நீதிமன்ற உத்தியோகத்தர்கள் பாராட்டி கெளரவித்து நினைவுச் சின்னம் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
புதியது பழையவை