ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் இன்று மீண்டும் சக்கிவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது.
ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
இன்று (11-10-2023)காலை 6.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் தகவல் உடனடியாக வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.