மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்புஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த செப்டம்பர் மாதம் வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டின் (2023) ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பணவனுப்பல்கள் 4,345.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.


இது கடந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குரிய பணவனுப்பல்கள்களுடன் ஒப்பிடுகையில் 68.8% ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை