மட்டக்களப்பு நகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாபெரும் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்வுள்ளதாக கூறப்படும் நிலையில் குறித்த கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.
“ரணிலுக்காக நாம் 2024” என குறிப்பிடப்பட்டு இவ்வாறு மட்டக்களப்பு நகரில் ஜனாதிபதியின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.