நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் பூட்டு



நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் (03 -10-2023) மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.


சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை