மட்டக்களப்பு - வவுனதீவு பகுதியில் கை குண்டு மீட்பு!மட்டக்களப்பு- பெரியகாளவட்ட மடு வவுனதீவு பகுதியில் கை குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

இந்த கைக்குண்டு நேற்று(04.10.2023) மீட்கப்பட்டுள்ளதாக வவுனதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்துக்கு சென்று பொலிஸார் கைக் குண்டை மீட்டுள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனதீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
புதியது பழையவை