மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையில், நவராத்திரி விழா இடம்பெற்றதுமட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையில், நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது.

பிரதேசசபை அலுவலகத்தில் உள்ள சரஸ்வதி சிலைக்கு விஷேட பூஜை இடம்பெற்று, மலர் மாலை அணிவிக்கப்பட்டு
வழிபாடுகள் இடம்பெற்றன.

பிரதேசசபை செயலாளர் கௌரிபாலன் மற்றும் உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.


புதியது பழையவை