Metropolitan College East Campus இன் 5வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியூடாக மாபெரும் வீதி ஊர்வலம் இன்று (28-10-2023)
இடம்பெற்றது.
Metropolitan College East Campus இன் தவிசாளர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந்த வீதி ஊர்வலம், கல்முனை Metropolitan College East Campus முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது சாய்ந்தமருது பிரதேச உள் வீதி வழியாகச் சென்று மீண்டும் கல்முனை நகரை வந்தடைந்தது.
இன்று ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றம் காரணமாக இடைவிடாத மழை பெய்து கொண்டிருந்தும்கூட, இந்த வீதி ஊர்வலத்தில், இளைஞர்கள், கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட