இனி காகிதத்தில் கரண்ட் Bபில் வராது - SMS அல்லது Email மூலமாகத்தான் Bபில் வருமாம்!



அன்பான வாடிக்கையாளர்களே!
2023 டிசம்பர் மாதம் தொடக்கம் காகித மின்பட்டியலை நிறுத்தி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதால் இலங்கை மின்சார சபையின் திருகோணமலை பிரதேச வாடிக்கையாளர்களின் மாதாந்த பின்பட்டியலை குறுந்தகவல் (SMS) மற்றும் மின்னஞ்சல் மூலமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் SMS சேவையினை செயற்படுத்தாதிருந்தால் தயவுசெய்து இம்மாத (நவம்பர்) இறுதிக்குள் செயற்படுத்திக்கொள்ளுங்கள்.

செயற்படுத்தும் முறை

SMS
Reg(இடெவெளி)CEB கணக்கு இலக்கம்(இடைவெளி)மொபைல் நம்பரை பதிவு செய்து 1987இற்கு அனுப்புங்கள்.

Email
EBILL(Space) CEB Account No (Space) Emaill Address and send 1987

தகவல்:
பிரதேச மின்பொறியியலாளர்,
திருகோணமலை.
புதியது பழையவை