மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில், சிரமதானப் பணிமட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்
தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச சபையின் முன்னாள் தவிவாளர் புஸ்பலிங்கம் உட்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர்கள்
என பலரும் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டதோடு, நினைவேந்தல்களுக்கான ஆயத்தப் பணிகளையும் முன்னெடுத்தனர்.


புதியது பழையவை