கிழக்கு பல்கலையில் மாவீரர் நினைவுதினத்தின் இரண்டாம் நாள் அனுஷ்டிப்பு!கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவு தினத்தின் இரண்டாம்நாள் அனுஷ்டிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த அனுஷ்டிப்பு இன்றையதினம் (22.11.2023) பல்கலைக்கழகத்தின் நினைவுதூபியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அனுஷ்டிப்பில் கலந்துகொண்ட மாணவர்கள் விளக்கேற்றியதோடு அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
புதியது பழையவை