2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கர்ப்பிணிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் 4,500 ரூபா மாதாந்த கொடுப்பனவை முறையாக தொடர்ந்து வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.