சிறுமி ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறிலங்கா இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரந்துடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
8 வயது சிறுமியே வன்புணர்விற்கு உள்ளானவர் ஆவார்.
விடுமுறையில் சென்றவேளை
சந்தேக நபர் நவம்பர் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை விடுமுறையில் வீடு சென்றிருந்ததாகவும், விடுமுறையில் சென்ற போது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தியதாகவும் தெரியவருகிறது.
அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட பொருள் சிக்கியது
அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட பொருள் சிக்கியது
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.