மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் போராட்டத்தில் பங்கேற்ற பின்னர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டமை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய அலுவலகத்தில், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் முறைப்பாடளித்துள்ளனர்.
மனித உரிiமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளைப் பதிவு செய்த பின்னர், மட்டு.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்
சந்திப்பொன்றை மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர்.