சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக மெளலவி அப்துல் ஹமீட், பரத நாட்டியம் தொடர்பில் இழிவாக பேசியமை குறித்து முஸ்லிம்,தமிழ் சமூகங்களைச் சேர்ந்தோர் கண்டனம் வெளியிட்டு வருகின்ற நிலையில் குறித்த மௌலவிக்கு எதிராக இந்து பௌத்த சங்க தலைவரினால் முரைப்பாடு செய்யப்பட்டுள்ளது
සමාජය තුළ ජාතින් අතර අසමඟිය ඇතිකරන අයුරින් භරත නාට්ය සම්බන්ධයෙන් දෙමළ ප්රජාවට අවමන් සහගත ප්රකාශයක් සිදුකළ මවුලවි අබ්දුල් හමිඩ්ට එරෙහිව දෙමළ - මුස්ලිම් ප්රජාවගේ හෙළාදැකීම මධ්යයේ එයට හින්දු බෞද්ධ සංගමයේ සභාපතිතුමන් ද එයට එරෙහිව ගතයුතු ක්රියාමාර්ග ගනුලබයි