தெற்கு பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவான நிலநடுக்கத்தின் தாக்கம் வனுவாட்டு பகுதியில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.