தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று(14/12/2023) ஆகும்
தாயகத்தமிழரின் தேசியக்குரலானார்.. !
தாகத்தின் தேவையை தரணியில் உணர்த்தினார்..!
ஓயாது பணிகளை உரிமைக்காய் செய்தார்.. ! ஓர்மமாய் உலகினில் வெளிக்காட்டினார்.!
ஓய்வின்றி விடுதலைக்காய் உழைத்தார். !
உத்தமர் அன்ரன் பாலசிங்கம் ஐயா மறைவு..!
நித்தமும் அவர் நினைவு நீங்காது எமக்கே..!
பா.அரியநேந்திரன்