பங்களாதேஷில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்பங்களாதேஷில் இன்று (02-12-2023) காலை 09.05 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாக 55 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது.

வங்கதேசத்தில் நிலநடுக்கம் 
பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்படிருப்பினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தையை பிரசவித்த தாய் மரணம்: வைத்தியசாலை மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தையை பிரசவித்த தாய் மரணம்: வைத்தியசாலை மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு

இதேவேளை இதற்கு முன்னர் ஒக்டோபர் 2ஆம் திகதி 5.4 ரிக்டர் அளவில் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அதே போன்ற மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை