பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதானோரை விடுவிக்கும் வரை முயற்சிகளை எடுப்போம்- இரா.சாணக்கியன்மாவீரர் தின நினைவேந்தல்களை அனுஸ்டித்தமை தொடர்பில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று சந்தித்தார்.


தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடிய பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலை ஆணையாளர் பிரபாகரனுடன், சிறைச்சாலையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும்
அவர் கேட்டறிந்தார்.
புதியது பழையவை