பொலன்னறுவை, மன்னம்பிட்டய கொட்டலிய ஆற்றினுள் இன்று (24-12-2023) லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் சிக்கி ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதுடன் லொறியில் பயணித்த மூவரும் தெய்வாதீனமாக உயிர் ஆபத்தின்றி தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.