தாய் மண்ணில் காலடி வைத்த இசைக்குயில் கில்மிஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பு!சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று (28-12-2023) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பினார்.

விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
புதியது பழையவை