உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கிடையில் விசேட சந்திப்பு!



உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்திப்பானது இன்று(11-12-2023) கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ரவூப் ஹக்கீம், சாணக்கியன், சம்பந்தன், ஜீவன் தொண்டமான் மற்றும் பௌத்த தேரர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை