VAT மீதான 2 வது வாசிப்பு 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்



பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேறியது.

பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 57 மேலதிக வாக்குகளால் நேற்று(11-12-2023) நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை