10 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளையும் பணிப்புறக்கணிப்பு!
சுகாதார சேவையுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் நாளை (10-01-2024) 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

35,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கக் கோரி, பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை