50 ஆயிரம் ஏக்கர் விவசாயக் காணிகள், மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால், 50 ஆயிரம் ஏக்கர் விவசாயக் காணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய நஸ்ட ஈட்டைப் பெற்றுத் தருமாறு மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபைத் தலைவர் சந்திரசேகரம் சந்திரமோகன் வலியுறுத்தியுள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் குறிப்பிட்டார்.
புதியது பழையவை