மீண்டும் பால்மாவின் விலை அதிகரிப்பு!



அடுத்த வாரம் முதல் மீண்டும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


அந்தவகையில் 400 கிராம் பால் மா பொதி​யொன்றின் விலையை 30 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

15 வீதம் முதல் 18 வீதம் வரை VAT அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை