ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!ஜப்பானின் நானாவோ, இஷிகாவா பகுதியிலிருந்து 54 கிலோ மீற்றர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

7.4 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை